மார்க்கம் பொது நூலகம் தனது எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு உதவிசெய்யுங்கள்

அடுத்த மூன்று வருட காலத்துக்கும் அதற்கும் அப்பாலுமான நூலகச் சேவைகளைத் தீர்மானிக்கும் புதியதொரு மூலோபாயத் திட்டமொன்றை மார்க்கம் பொது நூலகம் (MPL) உருவாக்குகிறது. உங்களுடைய பின்னூட்டல்கள் மற்றும் கருத்துக்கள் எங்களுக்குத் தேவையாகவுள்ளன. இந்தக் கருத்தாய்வைப் பூர்த்திசெய்வதற்கு 10 – 15 நிமிடங்கள் செலவழிப்பதன் மூலம் உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தவருக்கும், உங்களுடைய சமூகத்தவருக்கும் பயனளிக்கும் நூலகச் சேவைகள் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதற்குத் தயவுசெய்து உதவிசெய்யுங்கள்.  

இந்தக் கருத்தாய்வைப் பூர்த்திசெய்வதற்கு ஒரு பிரதியுபகாரமாக உள்ளூர் வர்த்தகங்களின் 10 அன்பளிப்புச் சான்றிதள்களில் ஒன்றை வெல்வதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கு வழங்கப்படும். 

இந்த மூலோபாயத் திட்டம் பற்றி அல்லது இந்தக் கருத்தாய்வு பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்: 

Deborah Walker
Director, Strategy and Planning (மூலோபாயம் மற்றும் திட்டமிடல் கண்காணிப்பாளர்)
dwalker@markham.library.on.ca
905 513 7977 x4414

T