Question Title

* 1. நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?

Question Title

* 2. நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?

Question Title

* 3. லிக்விட் பண்ட்(Liquid Mutual Fund) __________________ ?

Question Title

* 4. உங்களுக்கான நிதி இலக்குகள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

Question Title

* 5. DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

T