Barbra Schlifer Commemorative Clinic

Barbra Schlifer Commemorative Clinic (நினைவு மையம்) ஐத் தெரிவுசெய்தமைக்கு நன்றி. உங்களின் கருத்துரைகள் மற்றும் ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.

எதிர்வினைகளை நீங்கள் வழங்குவது தன்னார்வத்துக்குரியது, அத்துடன் அவை அநாமதேயமானவையாக இருக்கும். நாங்கள் கற்றுக்கொள்வதற்கும் எங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வழியாக அவை பயன்படுத்தப்படும்.

இந்தக் கருத்தாய்வைப் பூர்த்திசெய்வதற்கு ஏதாவது ஆதரவுகள் உங்களுக்கு தேவையெனில், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: (416) 323-9149 அல்லது info@schliferclinic.com

பூர்த்திசெய்வதற்கு கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் எடுக்கும்.

 

Question Title

* 1. நீங்கள் புதியதொரு சேவைபெறுநரா அல்லது மீளவும் வந்திருக்கும் சேவைபெறுநரா?

Question Title

* 2. [மீளவும் வந்திருக்கும் சேவைபெறுநர் மட்டும்] உங்களின் மிகச் சமீபத்திய வருகை அல்லது சந்திப்புக்கு முதல் கடைசியாக எப்போது நீங்கள் Clinic சேவைகளைப் பயன்படுத்தினீர்கள்?

Question Title

* 3. இந்த Clinic பற்றி எப்படிக் கேள்விப்பட்டீர்கள்? (பொருத்தமான அனைத்தையும் தெரிவுசெய்யுங்கள்)

Question Title

* 4. இந்த Clinicஇன் எந்தச் சேவைகளை நீங்கள் பயன்படுத்தினீர்கள்? (பொருத்தமான அனைத்தையும் தெரிவுசெய்யுங்கள்)

Question Title

* 5. பின்வரும் விடயங்கள் தொடர்பான உங்களின் அனுபவங்களைத் தயவுசெய்து மதிப்பிடுங்கள்:

  முற்றாக ஏற்றுக் கொள்கிறேன் ஓரளவு ஏற்றுக் கொள்கிறேன் நடுநிலை ஓரளவு நிராகரிக்கிறேன் முற்றாக நிராகரிக்கிறேன் பொருத்தமில்லை (N/A)
Clinic சேவைகள் பற்றிய தகவல்களைக் கண்டறிவது சுலபமானதாக இருந்தது.
Clinicஇல் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்வது சுலபமானதாக இருந்தது.
என்னுடைய சந்திப்புக்காக / சந்திப்புக்களுக்காகக் காத்திருந்த நேரம் நியாயமானதாக இருந்தது.
Clinicஇல் என்னுடன் பேசிய பணியாளர் அணுகக்கூடியவராக இருந்தார்.
Clinicஇல் வரவேற்பிருப்பதாக நான் உணர்ந்தேன்.
எனக்கு விருப்பமான மொழியில் Clinic சேவைகள் எனக்குக் கிடைத்தன.
COVID-19 இலிருந்து சேவைபெறுநர்களைப் பாதுகாக்கும் திட்டவட்டமான ஒரு திட்டம் Clinic இல் இருக்கிறது.

Question Title

* 6. பின்வரும் விடயங்கள் தொடர்பான உங்களின் அனுபவங்களைத் தயவுசெய்து மதிப்பிடுங்கள்:

  முற்றாக ஏற்றுக் கொள்கிறேன் ஓரளவு ஏற்றுக் கொள்கிறேன் நடுநிலை ஓரளவு நிராகரிக்கிறேன் முற்றாக நிராகரிக்கிறேன் பொருத்தமில்லை (N/A)
மேலதிக ஆதரவிருப்பதாக நான் உணர்வதற்கு Clinic சேவைகளைப் பயன்படுத்தியமை உதவிசெய்திருக்கிறது.
Clinicஇல் என்னுடன் பேசிய பணியாளர் விபரமறிந்தவராக   இருந்தார் (உ+ம். தகவல்களை நன்கறிந்தவர்).
Clinic இன் சேவைகள் என்னுடைய உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்கு உதவியிருக்கின்றன. 
Clinicஇல் சேவைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதிகம் தனிமைப்பட்டிருக்காததாக/அதிகம் தொடர்புற்றிருப்பதாக நான் உணர்ந்தேன்.
Clinicஇல் என்னுடைய அனுபவங்கள் எனக்குள் சக்தியை வளர்ப்பதாக இருக்கின்றது.
Clinicஇன் சேவைகளை மற்றவர்களுக்கு நான் பரிந்துரைப்பேன்.

Question Title

* 7. Clinic தொடர்பான உங்களின் அனுபவங்களில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததென நீங்கள் நினைப்பது எது? எது உங்களுக்கு அதிகம் உதவி செய்யவில்லை, எவ்வகையில் Clinicஐ மேம்படுத்தலாம்?

Question Title

* 8. வேறு எந்த ஆலோசனைகள் அல்லது கருத்துரைகளை இன்று எங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள்?

உங்களின் கருத்துரைகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. உங்களின் எதிர்வினைகளை அநாமதேயமானவையாக இருக்கும், அத்துடன் நாங்கள் கற்றுக்கொள்வதற்கும் எங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வழியாக அவை பயன்படுத்தப்படும்.

தயவுசெய்து கவனியுங்கள்: எங்களின் கருத்தாய்வு அநாமதேயமானது என்பதால், உங்களின் பின்னூட்டம் பற்றி உங்களுடன் நேரடியாக நாங்கள் பேசமுடியாமல் இருக்கும்.

உங்களின் அனுபவங்களைப் பற்றிப் பேசுவதற்காக நீங்கள் எங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள விரும்பினால், தயவுசெய்து (416) 323-9149 என்ற இலக்கத்தில் அல்லது info@schliferclinic.com என்ற மின்னஞ்சலில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

T