சேவைபெறுநர் பின்னூட்டல் படிவம்

Barbra Schlifer Commemorative Clinic

Barbra Schlifer Commemorative Clinic (நினைவு மையம்) ஐத் தெரிவுசெய்தமைக்கு நன்றி. உங்களின் கருத்துரைகள் மற்றும் ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.


எதிர்வினைகளை நீங்கள் வழங்குவது தன்னார்வத்துக்குரியது, அத்துடன் அவை அநாமதேயமானவையாக இருக்கும். நாங்கள் கற்றுக்கொள்வதற்கும் எங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வழியாக அவை பயன்படுத்தப்படும்.


இந்தக் கருத்தாய்வைப் பூர்த்திசெய்வதற்கு ஏதாவது ஆதரவுகள் உங்களுக்கு தேவையெனில், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: (416) 323-9149 அல்லது info@schliferclinic.com


பூர்த்திசெய்வதற்கு கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் எடுக்கும்.
1.நீங்கள் புதியதொரு சேவைபெறுநரா அல்லது மீளவும் வந்திருக்கும் சேவைபெறுநரா?