வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் - பாகம் 4 Question Title * 1. பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra Day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ? ஆம் இல்லை Question Title * 2. வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை ? ஆம் இல்லை Question Title * 3. நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ? ஆம் இல்லை Question Title * 4. அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ? தெரியும் தெரியாது Question Title * 5. உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ? EMI சேமித்த பின் வாங்குவேன் Done